இன்று 01.10.2023 ஞாயிற்றுக்கிழமை என் நீண்ட கால நண்பரும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ள #திருமதி_V_நளினி M.A., B.L., Advocate & Mediator, Notary Public (Government of India), Commissioner of Oaths அவர்கள் ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவரும், தொழிலதிபருமான #T_தமிழ்அமுதன் B.COM.,MBA.,LLB., ஆகிய என்னை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த போது.
T.தமிழ்அமுதன் B.Com., M.B.A., L.L.B.,
ஊராட்சி மன்றத் தலைவர்,
தொழிலதிபர்,
ஆதனூர்.
இன்று 10.02.2023 அன்று எனது நிர்வாகம் (CLASSIC GROUP OF COMPANIES) #கூட்டாண்மை_சமூக_பொறுப்பு (CSR) நிதியிலிருந்து பொதுமக்கள் நலன் கருதி, குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் காவல் நிலையத்திற்காக
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், குன்றத்தூர் தெற்கு ஒன்றியம், #ஆதனூர்_ஊராட்சி தி.மு.க சார்பில் #மாண்புமிகு_முதல்வர்– #கழகத்_தலைவர்_தளபதி அவர்களின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருகின்ற 19.03.2023 அன்று மாலை 5.00