தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை, காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், #மகாத்மா_காந்தி_தேசிய_ஊரக_வேலை_உறுதியளிப்புத்_திட்டம் – 2022 – 2023 (MGNREGS) ரூ.30,87,000/- மதிப்பீட்டிலும், மற்றும் #அனைத்து_கிராம_அண்ணா_மறுமலர்ச்சி_திட்டம் – II – 2021-2022,(AGAMT-II) ரூ.3,00,000/- மதிப்பீட்டில் #வட்டார_நாற்றங்கால்_வளர்ப்பு_திட்டத்தின் கீழ் (FORMATION OF BLOCK NURSERY RAISING SEEDING SCHEME) #ஆதனூர்_ஊராட்சியில் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எங்கள் பாசமிகு அண்ணன் மாண்புமிகு #தா_மோ_அன்பரசன் அவர்கள் உத்தரவின் பேரில் கடந்த 11.08.2022-ல் துவங்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான என் அரசியல் ஆசான் #திரு_படப்பை_ஆ_மனோகரன் M.A., MBA., அவர்களும், குன்றத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர், என் பாசமிகு சகோதரி #திருமதி_சரஸ்வதி_மனோகரன் அவர்களின் மேற்பார்வையில் ஒரு மாத காலத்திலேயே இப்பணிகள் முடிக்கப்பட்டது. முடிக்கப்பட்ட வட்டார நாற்றங்கால் வளர்ப்பு திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று 02.04.2023 ஞாயிற்றுக்கிழமை, காலை 8.00 மணியளவில் தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் #உயர்திரு_வெ_இறையன்பு IAS அவர்கள், ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் #திருமதி_பெ_அமுதா IAS அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் #டாக்டர்_மா_ஆர்த்தி IAS அவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி, ஊராட்சி இயக்கக ஆணையர் #மரு_தாரேஸ் அகமது IAS அவர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குநர் #திரு_குணசேகரன் அவர்கள் ஆய்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் #த_தமிழ்அமுதன் B.COM., LLB., அவர்கள் தலைமை தாங்கி, அதிகாரிகளை வரவேற்றார். இந்த ஆய்வில் குன்றத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர், என் பாசமிகு சகோதரி #திருமதி_சரஸ்வதி_மனோகரன் அவர்கள், ஆதனூர் – கரசங்கால் ஒன்றியக் குழு உறுப்பினரும், குன்றத்தூர் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளருமான #திருமதி_மலர்விழி_தமிழ்அமுதன் MA.,அவர்கள், #வார்டு_உறுப்பினர்கள், #பல்வேறு_அதிகாரிகள் மற்றும் #பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து சென்றதற்கு ஆதனூரை சார்ந்த நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனக்கு (ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர்) நன்றி தெரிவித்துக் கொண்டனர்.