Fund for Public Welfare of Kundrathur Union Manimangalam Police Station
February 10, 2023
இன்று 10.02.2023 அன்று எனது நிர்வாகம் (CLASSIC GROUP OF COMPANIES) #கூட்டாண்மை_சமூக_பொறுப்பு (CSR) நிதியிலிருந்து பொதுமக்கள் நலன் கருதி, குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் காவல் நிலையத்திற்காக ரூ.50,000/- (ஐம்பதாயிரம்) மதிப்புடைய #கணினி (COMPUTER) மற்றும் #அச்சுப்பொறி (PRINTER) ஆகியவற்றை துணை காவல் ஆணையர் #திரு_அதிவீரபாண்டியன் அவர்களிடம் நான் (#T_தமிழ்அமுதன், நிர்வாக இயக்குனர்) ஒப்படைத்தேன். உடன் மணிமங்கலம் உதவி காவல் ஆணையர் #திரு_ரவி அவர்களும், மணிமங்கலம் காவல் ஆய்வாளர் #திரு_ரஞ்சித் அவர்களும் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், குன்றத்தூர் தெற்கு ஒன்றியம், #ஆதனூர்_ஊராட்சி தி.மு.க சார்பில் #மாண்புமிகு_முதல்வர்– #கழகத்_தலைவர்_தளபதி அவர்களின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, வருகின்ற 19.03.2023 அன்று மாலை 5.00
இன்று 19.03.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5.00PM மணியளவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், குன்றத்தூர் தெற்கு ஒன்றியம், #ஆதனூர்_ஊராட்சி_திமுக சார்பில், கழக தலைவரும், முதல்வருமான #டாக்டர்_தளபதி அவர்களின்