TamilNadu level boxing competition Prize
ஆதனூர் ஊராட்சி, டி.டி.சி நகரில் 13.05.2023 சனிக்கிழமை முதல் 15.05.2023 திங்கட்கிழமை வரை மூன்று நாட்களாக நடைபெற்று வந்த #தமிழக_அளவிலான_குத்துச்சண்டை_போட்டி ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் #T_தமிழ்அமுதன்...