இன்று 21.09.2023 வியாழக்கிழமை , தமிழ்நாடு பாண்டிச்சேரி_பார்_கவுன்சில்(BAR COUNCIL OF TAMILNADU & PUDUCHERRY) இளம் வழக்கறிஞர்கள் பதிவு செய்யும் விழா (Enrollment Function) நடைப்பெற்றது. இவ்விழாவில், எனது இளைய சகோதரி தமிழரசி ராமலிங்கம் தம்பதியரின் மகள் R.கமலபிரியா B.A.,LLB.,(HONS) அவர்கள் தன்னை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, தொழிலதிபரும், ஊராட்சி மன்றத் தலைவருமான திரு.த.தமிழ்அமுதன்B.COM.,MBA.,LLB., ஆகிய என்னை நேரில் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். இனி வருங்காலங்களில் ஏழை எளிய மக்களுக்காக இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கி உதவி புரிய வேண்டும் என்று அறிவுரை கூறி, ஒரு தாய்மாமனாக பல்லாண்டு, வாழ்க என வாழ்த்து வழங்கினேன்.
Bar Council Of Tamilnadu & Puducherry – Enrollment
