அன்பார்ந்த ஆதனூர் ஊராட்சி பொதுமக்களே!
தமிழினத் தலைவர் #டாக்டர்_கலைஞர் அவர்களின் #நூற்றாண்டு_பிறந்தநாளை முன்னிட்டு, வருகின்ற 03.09.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் ஆதனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், குன்றத்தூரில் இயங்கிவரும் #மாதா_உயர்_சிறப்பு_மருத்துவமனை மற்றும் #ஆதனூர்_முதல்நிலை_ஊராட்சி_மன்றம் இணைந்து நடத்தும் #இலவச_மாபெரும்_கண்_அறுவை_சிகிச்சை_மருத்துவ_முகாம் நடைபெறுகின்றது. இம்மருத்துவ முகாமில்
#கிட்டப்பார்வை, #தூரப்_பார்வை, #கண்புரை_பரிசோதனை, #தலைவலி மற்றும் #அனைத்து_கண்_பிரச்சனைகளுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். ஏற்கனவே கண் நோய் சிகிச்சை பெற்று வருபவர்கள் தங்களின் பழைய ரிப்போர்ட்டைக் கொண்டுவர வேண்டும். கண் அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு #லென்ஸ், #அறுவை_சிகிச்சை, #உணவு, #தங்குமிடம், #மருந்து அனைத்தும் மாதா உயர் சிறப்பு மருத்துவமனையில் #இலவசமாக வழங்கப்படும். ஆகவே, ஆதனூர் ஊராட்சியை சார்ந்த பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு கண்களைப் பரிசோதித்து கொண்டு ஆரோக்கிய வாழ்வை வாழ்மாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#குறிப்பு: கண்புரை அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் #ரேசன்_கார்டு அல்லது #அடையாள_அட்டை_நகல் மற்றும் #கைபேசி_எண் ஆகியவற்றை எடுத்து வரவும்.