இன்று 19.03.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5.00PM மணியளவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், குன்றத்தூர் தெற்கு ஒன்றியம், #ஆதனூர்_ஊராட்சி_திமுக சார்பில், கழக தலைவரும், முதல்வருமான #டாக்டர்_தளபதி அவர்களின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 70 கழக மூத்தோர்களுக்கு தலா ரூ.10,000/- வீதம் ரூ.7 லட்சத்திற்கு #பொற்கிழி_வழங்கும்_விழா, #மகளிர்_போட்டி_பரிசளிப்பு_விழா மற்றும் #மாபெரும்_பொதுக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் #த_தமிழ்அமுதன் B.COM., LLB., அவர்கள் தலைமையில், ஆதனூர் – கரசங்கால் ஒன்றியக் குழு உறுப்பினரும், குன்றத்தூர் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளருமான திருமதி#மலர்விழி_தமிழ்அமுதன் அவர்கள் வரவேற்புரை வழங்க, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எங்கள் பாசமிகு அண்ணன் மாண்புமிகு #தா_மோ_அன்பரசன் அவர்கள், கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் திரு#தமிழன்_பிரசன்னா அவர்கள், தலைமை கழக பேச்சாளர் திரு#ஆலந்தூர்_மலர்மன்னன் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவரும், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான என் அரசியல் ஆசான் திரு#படப்பை_ஆ_மனோகரன் அவர்கள் மற்றும் குன்றத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் திருமதி#சரஸ்வதி_மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்ற விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள், ஒன்றிய மாணவர் அணி நிர்வாகிகள், ஒன்றிய மகளிர் அணி நிர்வாகிகள், ஒன்றிய விவசாய அணி நிர்வாகிகள், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகள், ஒன்றிய வழக்கறிஞர் அணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்கள், ஆதனூர் கிளைக் கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், மூத்த கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்ட சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்து கொண்ட சுமார் 3000 பேருக்கு #அறுசுவை_உணவு வழங்கப்பட்டது.
Stalin 70th Birthday
