இன்று 05.08.2023 சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில்
குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான எங்கள் பாசமிகு அண்ணன் மாண்புமிகு #தா_மோ_அன்பரசன் அவர்கள், குன்றத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், என் அரசியல் ஆசான் #திரு_படப்பை_ஆ_மனோகரன் M.A., MBA., அவர்களின் ஆணைக்கினங்க, ஆதனூர் – கரசங்கால் ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி.#மலர்விழி_தமிழ்அமுதன் அவர்களின் ஒன்றியக் குழு உறுப்பினர் நிதியிலிருந்து ஆதனூரில் உள்ள #ஜவகரய்யா_நகர் 1-வது பிரதான சாலையை சீரமைக்க ரூ.13,50,000/- மதிப்பீட்டில் சுமார் 200 மீட்டர் அளவிற்கு சிமெண்ட் சாலை அமைக்க, குன்றத்தூர் ஒன்றியக் குழு பெருந்தலைவர், என் பாசமிகு சகோதரி #திருமதி_சரஸ்வதி_மனோகரன் அவர்கள் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. இதில், மாவட்ட குழு உறுப்பினர் திருமதி.#அமுதா_செல்வம் அவர்கள், குன்றத்தூர் ஒன்றியக் குழு துணைத்தலைவர் #உமாமகேஸ்வரி_வந்தே_மாதரம் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் #திரு_கண்ணன் அவர்கள் மற்றும் #திருமதி_ஸ்ரீதேவி அவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் #செல்வி_ரவி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் #த_தமிழ்அமுதன் B.COM., LLB., ஆகிய நான் இப்பணிக்களை விரைந்து முடிக்குமாறு ஆணையிட்டேன். இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படுவதால் பொதுமக்கள் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.