இன்று 23.09.2023 சனிக்கிழமை 13-ஆம் ஆண்டு கருட_சேவையை முன்னிட்டு, புரட்டாசி மாத முதல்_வார_சனிக்கிழமை ஆதனூர் T.T.C.நகரில் அருள்பாலித்து இருக்கும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. பெருந்திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்ததோடு கோவிந்தா கோவிந்தா என்று பக்தியில் பாட திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில், சுவாமிக்கு அலங்காரம் ஆதனூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி_ரவி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மேலும், ஆன்மீக செம்மல், தொழிலதிபர், ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் T.தமிழ்அமுதன B.Com, M.B.A., L.L.B., ஆகிய நான் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினேன். மேலும், இவ்விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்கு பொதுமக்கள் எனக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
அன்புடன்,
T.தமிழ்அமுதன் B.Com., M.B.A., L.L.B.,
ஊராட்சி மன்றத் தலைவர்,தொழிலதிபர் ,
ஆதனூர்.
13th Year Of Garuda Sevai, Special Puja
